உட்புற / வெளிப்புற உறுப்புகள்
நமக்கு தேவையான சக்தி இவ்வுலகத்திலிருந்து பல வழிகள் வாயிலாக நமக்கு கிடைக்கிறது . இதில் அனைவருக்கும் தெரிந்த சக்தி நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கிறது . உணவை உண்டபின் அது ஜீரணம் அடைந்து அதிலிருக்கும் சத்துக்கள் சர்க்கரை சக்தியாக மாற்றப்பட்டு, எல்லா உறுப்புகளுக்கும் சென்று சேர்க்கப்படுகிறது . நாம் இப்போது அறிந்து கொள்ள வேண்டியது - மற்ற நான்கு மூல பொருள்களிலிருந்தும் வெளிப்புற உறுப்புகள் மூலமாக நமக்கு சக்தி கிடைத்துக்கொண்டிருக்கிறது எனபது தான் .
உட்புற / வெளிப்புற உறுப்புகள் - மேலும் படிக்க ...
Natural ways to follow in our Lives for an Healthy (Mind & Body), Prosperous, Awesome Life. செழுமையான வாழ்விற்கு வழிமுறைகள். -- ஹீலர் பிரதாப் பழநிசுவாமி
Sunday, October 23, 2016
உண்ணுதல் / Eating Food
உண்ணுதல்
நமது உடல் காற்று , நீர், மரம் , நெருப்பு, நிலம் என்னும் ஐம்பெரும் சக்திகளினால் ஆனது (பஞ்ச பூத சக்திகள்). இந்த சக்திகளுக்குரிய முக்கிய உள்ளுறுப்புக்கள் ஐந்து - இவைதான் உடலின் மற்ற அனைத்து உறுப்புக்களுக்கும் சக்தியையும் மற்ற பொறுப்புக்களையும் பிரித்து தருகின்றன.
உண்ணுதல் - மேலும் படிக்க ...

தூக்கம் எனும் அற்புத மருத்துவர் / Sleep - the Best natural curer
தூக்கம் எனும் அற்புத மருத்துவர்
உயிரினங்களின் வாழ்வில் அத்தியாவசியமான தேவைகள்- உணவு , நீர், தூக்கம். இவை மூன்றும் சரியாக இருந்தால் தான் உயிரும் உடலும் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இருக்க முடியும். பசிக்கு தேவையான உணவை மென்று சாப்பிடுதல் , தாகத்திற்கு தேவையான நீரை சப்பி அருந்துல் , ஓய்விற்க்கு தேவையான தூக்கத்தை தருதல் ..
தூக்கம் மேலும் படிக்க ...

கோடை வெப்பம் - பாதுகாப்பு / Protection from Summer Heat
கோடை வெப்பம் - பாதுகாப்பு
இன்றைய சூழ்நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து , நம்மால் அதன் தாக்குதலை தாங்க முடியாமல் நாம் செய்யும் சில செயல்கள் மறுபடியும் நம்மைத் தான் பாதிக்கின்றது . ஆகவே கோடையை சமாளிக்க சில எளிய வழிமுறைகள்...:
கோடை வெப்பம் - பாதுகாப்பு - மேலும் படிக்க ...
இரத்த ஓட்டமும் உயிரோட்டமும் / Blood-Liveliveness
இரத்த ஓட்டமும் உயிரோட்டமும் :
நம் உடல் எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்கிறது. அதற்காக சக்தி தேவைப்படுகின்றது . உணவு, தண்ணீர், காற்றின் மூலம் அந்த சக்தி கிடைக்கின்றது . அந்த சக்தியின் மூலம் வேலை செய்யும் போது உடலில் உள்ள செல்களில் கழிவுகள் உருவாகின்றன . அப்படி உருவாகும் கழிவுகளான வியர்வை , சளி , எச்சில் , மலம், ஜலம் போன்றவை உடனுக்குடன் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன .
இரத்த ஓட்டமும் உயிரோட்டமும் மேலும் படிக்க ...
கண்கள் - பாதுகாப்பும் & இரக்கமும் / Eyes - Protection & Compassion
கண்கள் - பாதுகாப்பும் & இரக்கமும் :
மனிதனாக பிறந்த ஓவ்வொவருக்கும் இருக்க வேண்டிய குணம்: இரக்க குணம் - அன்பு . இந்த குணம் தான் நம்மை அமைதியாகவும் நிம்மதியாகவும் வைத்திருக்க பெருமளவு உதவும். இந்த குணத்தை பிறந்த குழந்தைகளிடத்தில் அதிகம் காணலாம். ஆனால் அவர்கள் வளர வளர அன்பு/இரக்கம் இவை குறைந்து கோபம் /எரிச்சல் இவைதான் நிறைந்திருக்கும் .
எதனால் இந்த மாற்றம் ஏற்படுகின்றது என்றால் , கண் பாதுகாப்பில் ஏற்படும் குறைபாடு முக்கிய காரணம்.
கண்கள் -மேலும் படிக்க ...

குளித்தல் / Bathing
குளித்தல் / Bathing
நாம் நோய்களுக்கு காரணத்தை வெளியிலிருந்து தேடுவதை விட, நம்முடைய அன்றாட வேலைகளான குளித்தல் , பல் துலக்குதல், மலம்-ஜலம் கழித்தல் , உடல் பராமரிப்பு , நீர் குடித்தல் , தூங்குதல் , ஓய்வு எடுத்தல் , சாப்பிடுதல் , உடல் மூலம் செய்யும் வேலைகள் , மற்றும் மனதின் மூலம் செய்யும் வேலைகள் போன்றவற்றை சரியாக செய்தால் போதும். ஆரோக் கியமாக இருக்கலாம். ஆனால் நாம் இவற்றை சரியாக செய்கிறோமா எனில், இல்லை என தெரியும்.
இவற்றின் சரியான செய்முறையை காண்போம் ... குளித்தல் மேலும் படிக்க ...
Memory / நினைவாற்றல்
Memory / நினைவாற்றல் :
நினைவாற்றல் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்று. பல விஷயங்களை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்; கொள்ளவும் வேண்டும். அதற்கான வழிமுறைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் படிக்க ...
Subscribe to:
Posts (Atom)