உட்புற / வெளிப்புற உறுப்புகள்
நமக்கு தேவையான சக்தி இவ்வுலகத்திலிருந்து பல வழிகள் வாயிலாக நமக்கு கிடைக்கிறது . இதில் அனைவருக்கும் தெரிந்த சக்தி நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கிறது . உணவை உண்டபின் அது ஜீரணம் அடைந்து அதிலிருக்கும் சத்துக்கள் சர்க்கரை சக்தியாக மாற்றப்பட்டு, எல்லா உறுப்புகளுக்கும் சென்று சேர்க்கப்படுகிறது . நாம் இப்போது அறிந்து கொள்ள வேண்டியது - மற்ற நான்கு மூல பொருள்களிலிருந்தும் வெளிப்புற உறுப்புகள் மூலமாக நமக்கு சக்தி கிடைத்துக்கொண்டிருக்கிறது எனபது தான் .
உட்புற / வெளிப்புற உறுப்புகள் - மேலும் படிக்க ...
Natural ways to follow in our Lives for an Healthy (Mind & Body), Prosperous, Awesome Life. செழுமையான வாழ்விற்கு வழிமுறைகள். -- ஹீலர் பிரதாப் பழநிசுவாமி
Sunday, October 23, 2016
உண்ணுதல் / Eating Food
உண்ணுதல்
நமது உடல் காற்று , நீர், மரம் , நெருப்பு, நிலம் என்னும் ஐம்பெரும் சக்திகளினால் ஆனது (பஞ்ச பூத சக்திகள்). இந்த சக்திகளுக்குரிய முக்கிய உள்ளுறுப்புக்கள் ஐந்து - இவைதான் உடலின் மற்ற அனைத்து உறுப்புக்களுக்கும் சக்தியையும் மற்ற பொறுப்புக்களையும் பிரித்து தருகின்றன.
உண்ணுதல் - மேலும் படிக்க ...
நமது உடல் காற்று , நீர், மரம் , நெருப்பு, நிலம் என்னும் ஐம்பெரும் சக்திகளினால் ஆனது (பஞ்ச பூத சக்திகள்). இந்த சக்திகளுக்குரிய முக்கிய உள்ளுறுப்புக்கள் ஐந்து - இவைதான் உடலின் மற்ற அனைத்து உறுப்புக்களுக்கும் சக்தியையும் மற்ற பொறுப்புக்களையும் பிரித்து தருகின்றன.
உண்ணுதல் - மேலும் படிக்க ...
தூக்கம் எனும் அற்புத மருத்துவர் / Sleep - the Best natural curer
தூக்கம் எனும் அற்புத மருத்துவர்
உயிரினங்களின் வாழ்வில் அத்தியாவசியமான தேவைகள்- உணவு , நீர், தூக்கம். இவை மூன்றும் சரியாக இருந்தால் தான் உயிரும் உடலும் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இருக்க முடியும். பசிக்கு தேவையான உணவை மென்று சாப்பிடுதல் , தாகத்திற்கு தேவையான நீரை சப்பி அருந்துல் , ஓய்விற்க்கு தேவையான தூக்கத்தை தருதல் ..
தூக்கம் மேலும் படிக்க ...
உயிரினங்களின் வாழ்வில் அத்தியாவசியமான தேவைகள்- உணவு , நீர், தூக்கம். இவை மூன்றும் சரியாக இருந்தால் தான் உயிரும் உடலும் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இருக்க முடியும். பசிக்கு தேவையான உணவை மென்று சாப்பிடுதல் , தாகத்திற்கு தேவையான நீரை சப்பி அருந்துல் , ஓய்விற்க்கு தேவையான தூக்கத்தை தருதல் ..
தூக்கம் மேலும் படிக்க ...
கோடை வெப்பம் - பாதுகாப்பு / Protection from Summer Heat
கோடை வெப்பம் - பாதுகாப்பு
இன்றைய சூழ்நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து , நம்மால் அதன் தாக்குதலை தாங்க முடியாமல் நாம் செய்யும் சில செயல்கள் மறுபடியும் நம்மைத் தான் பாதிக்கின்றது . ஆகவே கோடையை சமாளிக்க சில எளிய வழிமுறைகள்...:
கோடை வெப்பம் - பாதுகாப்பு - மேலும் படிக்க ...
இரத்த ஓட்டமும் உயிரோட்டமும் / Blood-Liveliveness
இரத்த ஓட்டமும் உயிரோட்டமும் :
நம் உடல் எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்கிறது. அதற்காக சக்தி தேவைப்படுகின்றது . உணவு, தண்ணீர், காற்றின் மூலம் அந்த சக்தி கிடைக்கின்றது . அந்த சக்தியின் மூலம் வேலை செய்யும் போது உடலில் உள்ள செல்களில் கழிவுகள் உருவாகின்றன . அப்படி உருவாகும் கழிவுகளான வியர்வை , சளி , எச்சில் , மலம், ஜலம் போன்றவை உடனுக்குடன் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன .
இரத்த ஓட்டமும் உயிரோட்டமும் மேலும் படிக்க ...
கண்கள் - பாதுகாப்பும் & இரக்கமும் / Eyes - Protection & Compassion
கண்கள் - பாதுகாப்பும் & இரக்கமும் :
மனிதனாக பிறந்த ஓவ்வொவருக்கும் இருக்க வேண்டிய குணம்: இரக்க குணம் - அன்பு . இந்த குணம் தான் நம்மை அமைதியாகவும் நிம்மதியாகவும் வைத்திருக்க பெருமளவு உதவும். இந்த குணத்தை பிறந்த குழந்தைகளிடத்தில் அதிகம் காணலாம். ஆனால் அவர்கள் வளர வளர அன்பு/இரக்கம் இவை குறைந்து கோபம் /எரிச்சல் இவைதான் நிறைந்திருக்கும் .
எதனால் இந்த மாற்றம் ஏற்படுகின்றது என்றால் , கண் பாதுகாப்பில் ஏற்படும் குறைபாடு முக்கிய காரணம்.
கண்கள் -மேலும் படிக்க ...
மனிதனாக பிறந்த ஓவ்வொவருக்கும் இருக்க வேண்டிய குணம்: இரக்க குணம் - அன்பு . இந்த குணம் தான் நம்மை அமைதியாகவும் நிம்மதியாகவும் வைத்திருக்க பெருமளவு உதவும். இந்த குணத்தை பிறந்த குழந்தைகளிடத்தில் அதிகம் காணலாம். ஆனால் அவர்கள் வளர வளர அன்பு/இரக்கம் இவை குறைந்து கோபம் /எரிச்சல் இவைதான் நிறைந்திருக்கும் .
எதனால் இந்த மாற்றம் ஏற்படுகின்றது என்றால் , கண் பாதுகாப்பில் ஏற்படும் குறைபாடு முக்கிய காரணம்.
கண்கள் -மேலும் படிக்க ...
குளித்தல் / Bathing
குளித்தல் / Bathing
நாம் நோய்களுக்கு காரணத்தை வெளியிலிருந்து தேடுவதை விட, நம்முடைய அன்றாட வேலைகளான குளித்தல் , பல் துலக்குதல், மலம்-ஜலம் கழித்தல் , உடல் பராமரிப்பு , நீர் குடித்தல் , தூங்குதல் , ஓய்வு எடுத்தல் , சாப்பிடுதல் , உடல் மூலம் செய்யும் வேலைகள் , மற்றும் மனதின் மூலம் செய்யும் வேலைகள் போன்றவற்றை சரியாக செய்தால் போதும். ஆரோக் கியமாக இருக்கலாம். ஆனால் நாம் இவற்றை சரியாக செய்கிறோமா எனில், இல்லை என தெரியும்.
இவற்றின் சரியான செய்முறையை காண்போம் ... குளித்தல் மேலும் படிக்க ...
Memory / நினைவாற்றல்
Memory / நினைவாற்றல் :
நினைவாற்றல் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்று. பல விஷயங்களை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்; கொள்ளவும் வேண்டும். அதற்கான வழிமுறைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் படிக்க ...Monday, June 27, 2016
Skin Care / §¾¡ø பராமரிப்பு
Á¸¡ºì¾¢
¯Â¢Ã¢É ¿Ä ŢƢôÒ½÷× þ¾ú 4 «ì§¼¡À÷-2015
¬º¢Ã¢Â÷ : †£Ä÷ À.À¢Ã¾¡ô B.E
B.Acu M.Acu Ad.Acu B.Ed(Acu)
pradap_p@yahoo.com
§¾¡ø பராமரிப்பு
நம் உடலில் உள்ள ஒரு முக்கியமான் பெரிய உறுப்பு தோல். உள்ளுறுப்புகளையும் இயற்கையையும் இணைக்கும் ஒரு பாலமாக இயங்குகிறது. தோலில் பல கோடி நுண்ணிய துவாரங்கள் உள்ளன. இந்த துவாரங்கள் தான் உடலையும் இயற்கையையும் இணைக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சக்தி பரிமாற்றம் நடைபெறுகிறது.
தோலின் வேலை
- உள்ளுறுப்புகளில் உள்ள கழிவுகள் வியர்வை மூலமாக வெளியெற்றப்படுகிறது. கெட்ட சக்தி வெளியேறுகிறது.
- காற்று உள் இழுக்கப்படுகிறது. நல்ல சக்தி உள் வாங்கப்படுகிறது.
- உணர்வுகளும், உணர்ச்சிகளும் தோலின் மூலம் ¯ûÅ¡í¸ôÀθ¢ýÈÉ ÁüÚõ வெளியெற்றப்படுகின்றன.
தோலின் முக்கியத்துவம்
உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளில் இருந்து வெளியெற்றப்படும் கழிவுகள் (சூடு) தோலில் உள்ள துவாரங்கள் மூலமாக வெளியேறுகிறது. அவ்வாறு கழிவுகள் வெளியேறும் போது, அதன் அளவைப் பொருத்து தோலில் மாற்றங்கள் தெரியும். கழிவு குறைவாக இருக்கும் போது வெளியேறுவது தெரியாது. கழிவு அதிகமாக இருக்கும் போது வியர்வையாக வரும். அதுவே படிப்படியாக அதிகரித்து து÷நாற்றம், கொப்புளம், சீழ், «Ã¢ôÒ,
¦º¡È¢, º¢ÃíÌ ஆகியவையும் வரும். இதனையே நாம் தோல் நோய் என்று கூறுகிறோம். இவ்வாறாக கழிவு வெளியேற்றும் பணியை செவ்வனே செய்து முடிப்பதனால் தோல் மிக முக்கியமான் உறுப்பாக கருதப்படுகிறது.
கழிவு அதிகமாக இருந்தால் உடம்பு சூடாக இருக்கும். ஜுரம் என்ற நிலை ஏற்படும். இந்த நிலை வரும் போது, உறுப்புகள் சோர்ந்து, அனைத்து நோய்களுக்கும் வித்திடும். இவ்வாறு இருக்கும் போது நம் எண்ணங்களும் மாறுபடும். தீய எண்ணங்கள், உணர்ச்சிகள்(§¾¡¨Äô À¡÷ò¾Ðõ ¸¡Á ¯½÷ ²üÀξø) ஏற்பட்டு நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் கேடு விளைவிக்கும்.
நம் உடலில் உள்ள சூடு வெளிப்புற தட்பவெப்ப நிலையுடன் சமமாக இருக்க வேண்டும். இதில் மாறுபாடு ஏற்படும் போது அதை சரி செய்வதற்காக தோல் வேலை செய்கிறது. (உதாரணம்: வெடிப்பு ஏற்படுதல், மறத்து போதல்.) நாம் அதிக காரம், அதிக சூடு, அதிக குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ளும் போது உடலில் சூடு அதிகமாகிறது.
அதை சரி செய்வதற்காக தோலில் வெடிப்புகள் ஏற்பட்டு அதன் மூலம் சூடு வெளியே போகிறது. அதிக சூடான, குளிர்ச்சியான உணவை உண்ணும் போது நாக்கு மறத்துப் போகிறது. உணர்ச்சியற்று போகிறது. நாக்கிலிருந்து சுவைகள் உள்ளுறுப்புகளுக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது. உடல் பாதுகாக்கப்படுகிறது. தோல் இவ்வாறாக செயல்படும் பொது நமக்கு பல வழிகளில் சோர்வும், வலியும் ஏற்படும். இவைகளில் இருந்து நாம் மீள வேண்டுமெனில் நாம் நமது தோலை பாதுகாக்க வேண்டும்.
தோø பராமரிப்புìÌ செய்யவேண்டியவை :
- அதிகாலையில் பச்சைத்தண்ணீரில் குளிக்க வேண்டும். அப்படி குளிக்கும் போது உடலில் உள்ள சூடு தணிந்து உடலின் தட்பவெப்பமும் வெளியில் உள்ள தட்பவெப்பமும் சமநிலை ஆகிறது. நமக்கு குளிர் தெரிவதில்லை.
-
தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். தலையில் தான் சூடு அதிகம் இருக்கும்.
- வெறும் தரை, பாய், இலவம் பஞ்சு மெத்தையில் படுக்கலாம். சூடு ஏறாது.
- மிளகு காரம் உடலுக்குõ §¾¡ÖìÌõ நல்லது.
- உடம்பிற்கும், தலைக்கும் சீகக்காய் தூள் தேய்த்து குளிக்கலாம்.
- Á¢¸×õ ̨Èó¾ «Ç× þú¡ÂÉõ ¯ûÇ mysore sandal soap ¯À§Â¡¸ôÀÎò¾Ä¡õ
- §¾¡ÖìÌ À¡º¢ôÀÂÚ Á¡× ¯À§Â¡¸ôÀÎò¾Ä¡õ
- ¦ÅÚõ ¦¾ý¨É ¿¡÷ «øÄÐ À£÷ì¸ý¸¡ö ¿¡÷ ¨ÅòÐ ¦ÁÐÅ¡¸ §¾öòÐ ÌÇ¢ì¸×õ.
- ¯¼¨Ä ¸¡ü§È¡ð¼Á¡¸ ¨ÅòÐì ¦¸¡ûÇ×õ.
தோல் பராமரிப்புìÌ செய்யக்கூடாதவை :
- சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது. “குளிர்வித்தல்” என்பதே “குளித்தல்” என்றானது. அதாவது நாம் உடலைÔõ §¾¡¨ÄÔõ §º÷òÐ குளிர்விக்கிறோம். சுடு தண்ணீரில் குளிப்பது உபயோகமற்றது - ¾ÅÈ¡ÉÐ.
- அணியும் ஆடைகளில் எதுவும் இறுக்கமாக இருக்கக்கூடாது. இறுக்கமாக இருக்கும் போது தோல் துவாரங்கள் மூடப்படுகின்றன. கழிவுகள் உடலிலேயே தங்குகின்றன. பொதுவாக இளவயதினர் இப்போது ஜுன்ஸ் என்னும் வெளிநாட்டு கலாச்சார ஆடையை அணிகின்றனர். இவ்வகை ஆடைகளில் காற்று நுழைவதற்கான துவாரங்கள் மிகவும் குறைவு. இதனால் நம் உடலில் உள்ள சூÎ அவ்வப்போது வெளியே போவது தடுக்கப்படுகிறது. கழிவுகள் உடலிலேயே தங்குகின்றன. ஆண்மை/பெண்மை குறைபாடுகள் ஏற்படுகின்றன.
குளியல் கட்டி(§º¡ô), தலைக்கு போடும் நுரைநீர்(º¡õâ), எண்ணை குளியல் உடலுக்கு நல்லதல்ல. இவற்றை நாம் உடலில் தேய்ìகும் போது தோலில் உள்ள துவாரங்கள் மூடப்படுகின்றன. கழிவுகள் ¯¼Ä¢ý ¯û§Ç§Â தங்குகின்றன. þ¾É¡ø §¾¡ø ºõÀó¾ôÀð¼ Ţ¡¾¢¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ.
முகச் சாயம்(Face Cream), முகப் பூச்சு(Powder) போடக்கூடாது. §¾¡Ä¢ý துவாரங்கள் மூடிவிடும். ¿¡ûÀ¼ þÅü¨È ¯À§Â¡¸¢ìÌõ§À¡Ð §¾¡ø ºõÀó¾ôÀð¼ Ţ¡¾¢¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ
கோரைப்பாய் அல்லாத பாய்களில், இலவம் பஞ்சு அல்லாத
மெத்தையில் படுக்கக்கூடாது. இவற்றில் இருந்து சூடு உடலில் பரவும்.
நம் உடல் ஜுரம் என்ற நிலையில் இருக்கும் போது, தோலில் இருந்து சூடு வெளியேறிக் கொண்டே இருக்கும். நாம் அப்போது வீட்டில் இருக்கும் ஜன்னல், கதவுகளை மூடிவைக்கக்கூடாது. அப்படி செய்யும் போது தோல் சரிவர தன் வேலையை செய்ய முடியாது.
மிளகாய், மசாலா அதிகமாக உணவில் சேர்க்கக்கூடாது. இவை இரண்டுமே §¾¡ÖìÌõ ¯¼ÖìÌõ சூடு அதிகம் தரும் பொருள்களாகும். இவைகளால் தலைமுடி உதிரும் பிரச்சனை உண்டாகும்.
§¾¡¨Ä ¾ÅÈ¡¸ ÀáÁâôÀ¾¡ø ²üÀÎõ Å¢¨Ç׸û:
- ÌÇ¢÷ & ¦Å¢ø «¾¢¸Á¡¸ ¦¾Ã¢Ôõ
- §¾¡Ä¢ý ¯ñ¨Á ¿¢Èõ Á¡Úõ
- «Ã¢ôÒ, ¦º¡È¢, º¢ÃíÌ, ¦¸¡ôÒÇõ
- «¾¢¸ Å¢Â÷¨Å
- ¸¡Á ¯½÷ «¾¢¸Á¡¾ø
- ÁÄõ ºõÀó¾ôÀð¼ À¢Ã¨É¸û
- ºÇ¢ À¢Ã¨É¸û - ÍÅ¡ºô À¢Ã¨É¸û
- ¦À¡ö ¦º¡øÖ¾ø
- ¿¢Â¡Âõ ¾ÅÚ¾ø
- ѨÃÂ£Ãø ÒüÚ§¿¡ö
- ¸¡º§¿¡ö (TB)
- ŠòÐÁ¡
- Å¡Ô ºõÀó¾ôÀð¼ À¢Ã¨É¸û (Gas Problem)
¬¸ þôÀ¢Ã¨É¸û þøÄ¡Áø Å¡Æ - ¿øÄÅ¢¾Á¡¸ §¾¡¨Äô ÀáÁâòÐ ÅÃ×õ - Å¡Æ×õ.
þÂü¨¸§Â(ºì¾¢§Â) ºÃ½õ - †£Ä÷ À.À¢Ã¾¡ô
Subscribe to:
Posts (Atom)