Monday, June 27, 2016

Skin Care / §¾¡ø பராமரிப்பு


Á¸¡ºì¾¢




¯Â¢Ã¢É ¿Ä ŢƢôÒ½÷× þ¾ú 4         «ì§¼¡À÷-2015 
 ¬º¢Ã¢Â÷ : †£Ä÷ À.À¢Ã¾¡ô B.E B.Acu M.Acu Ad.Acu B.Ed(Acu)
pradap_p@yahoo.com

§¾¡ø பராமரிப்பு





நம் உடலில் உள்ள ஒரு முக்கியமான் பெரிய உறுப்பு தோல். உள்ளுறுப்புகளையும் இயற்கையையும் இணைக்கும் ஒரு பாலமாக இயங்குகிறது. தோலில் பல கோடி நுண்ணிய துவாரங்கள் உள்ளன. இந்த துவாரங்கள் தான் உடலையும் இயற்கையையும் இணைக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சக்தி பரிமாற்றம் நடைபெறுகிறது.







தோலின் வேலை

  •  உள்ளுறுப்புகளில் உள்ள கழிவுகள் வியர்வை மூலமாக வெளியெற்றப்படுகிறது. கெட்ட சக்தி வெளியேறுகிறது.
  • காற்று உள் இழுக்கப்படுகிறது. நல்ல சக்தி உள் வாங்கப்படுகிறது.


  • உணர்வுகளும், உணர்ச்சிகளும் தோலின் மூலம் ¯ûÅ¡í¸ôÀθ¢ýÈÉ ÁüÚõ வெளியெற்றப்படுகின்றன.
உதாரணம்: பய உணர்ச்சி, அதிர்ச்சி ஏற்படும் போது தோலில் ரோமங்கள் நிமிர்ந்து நிற்கின்றன; ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கும் போது அன்பு என்னும் உணர்வு பரிமாற்றம் ஏற்படுகிறது.









தோலின் முக்கியத்துவம்

உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளில் இருந்து வெளியெற்றப்படும் கழிவுகள் (சூடு) தோலில் உள்ள துவாரங்கள் மூலமாக வெளியேறுகிறது. அவ்வாறு கழிவுகள் வெளியேறும் போது, அதன் அளவைப் பொருத்து தோலில் மாற்றங்கள் தெரியும். கழிவு குறைவாக இருக்கும் போது வெளியேறுவது தெரியாது. கழிவு அதிகமாக இருக்கும் போது வியர்வையாக வரும். அதுவே படிப்படியாக அதிகரித்து து÷நாற்றம், கொப்புளம், சீழ், «Ã¢ôÒ,
¦º¡È¢, º¢ÃíÌ ஆகியவையும் வரும். இதனையே நாம் தோல் நோய் என்று கூறுகிறோம். இவ்வாறாக கழிவு வெளியேற்றும் பணியை செவ்வனே செய்து முடிப்பதனால் தோல் மிக முக்கியமான் உறுப்பாக கருதப்படுகிறது.

 


கழிவு அதிகமாக இருந்தால் உடம்பு சூடாக இருக்கும். ஜுரம் என்ற நிலை ஏற்படும். இந்த நிலை வரும் போது, உறுப்புகள் சோர்ந்து, அனைத்து நோய்களுக்கும் வித்திடும். இவ்வாறு இருக்கும் போது நம் எண்ணங்களும் மாறுபடும். தீய எண்ணங்கள், உணர்ச்சிகள்(§¾¡¨Äô À¡÷ò¾Ðõ ¸¡Á ¯½÷ ²üÀξø) ஏற்பட்டு நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் கேடு விளைவிக்கும்.







நம் உடலில் உள்ள சூடு வெளிப்புற தட்பவெப்ப நிலையுடன் சமமாக இருக்க வேண்டும். இதில் மாறுபாடு ஏற்படும் போது அதை சரி செய்வதற்காக தோல் வேலை செய்கிறது. (உதாரணம்: வெடிப்பு ஏற்படுதல், மறத்து போதல்.) நாம் அதிக காரம், அதிக சூடு, அதிக குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ளும் போது உடலில் சூடு அதிகமாகிறது.

 அதை சரி செய்வதற்காக தோலில் வெடிப்புகள் ஏற்பட்டு அதன் மூலம் சூடு வெளியே போகிறது. அதிக சூடான, குளிர்ச்சியான உணவை உண்ணும் போது நாக்கு மறத்துப் போகிறது. உணர்ச்சியற்று போகிறது. நாக்கிலிருந்து சுவைகள் உள்ளுறுப்புகளுக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது. உடல் பாதுகாக்கப்படுகிறது. தோல் இவ்வாறாக செயல்படும் பொது நமக்கு பல வழிகளில் சோர்வும், வலியும் ஏற்படும். இவைகளில் இருந்து நாம் மீள வேண்டுமெனில் நாம் நமது தோலை பாதுகாக்க வேண்டும்.





தோø பராமரிப்புìÌ செய்யவேண்டியவை : 




  • அதிகாலையில் பச்சைத்தண்ணீரில் குளிக்க வேண்டும். அப்படி குளிக்கும் போது உடலில் உள்ள சூடு தணிந்து உடலின் தட்பவெப்பமும் வெளியில் உள்ள தட்பவெப்பமும் சமநிலை ஆகிறது. நமக்கு குளிர் தெரிவதில்லை.
  •       தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். தலையில் தான் சூடு அதிகம் இருக்கும்.


      •   இரவில் தூங்கும் போது பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. ஆடை இறுக்கமாக இறுக்கக் கூடாது. அப்போது தான் சூடு வெளியே போகும்.
      •  வெறும் தரை, பாய், இலவம் பஞ்சு மெத்தையில் படுக்கலாம். சூடு ஏறாது. 
      •   மிளகு காரம் உடலுக்குõ §¾¡ÖìÌõ நல்லது. 
      • உடம்பிற்கும், தலைக்கும் சீகக்காய் தூள்  தேய்த்து குளிக்கலாம். 
      • Á¢¸×õ ̨Èó¾ «Ç× þú¡ÂÉõ ¯ûÇ mysore sandal soap ¯À§Â¡¸ôÀÎò¾Ä¡õ 
      •  §¾¡ÖìÌ À¡º¢ôÀÂÚ Á¡× ¯À§Â¡¸ôÀÎò¾Ä¡õ 
      •  ¦ÅÚõ ¦¾ý¨É ¿¡÷ «øÄÐ À£÷ì¸ý¸¡ö ¿¡÷ ¨ÅòÐ ¦ÁÐÅ¡¸ §¾öòÐ ÌÇ¢ì¸×õ. 
      •  ¯¼¨Ä ¸¡ü§È¡ð¼Á¡¸ ¨ÅòÐì ¦¸¡ûÇ×õ.


தோல் பராமரிப்புìÌ செய்யக்கூடாதவை :

  • சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது. குளிர்வித்தல் என்பதே குளித்தல் என்றானது. அதாவது நாம் உடலைÔõ §¾¡¨ÄÔõ §º÷òÐ குளிர்விக்கிறோம். சுடு தண்ணீரில் குளிப்பது உபயோகமற்றது - ¾ÅÈ¡ÉÐ. 

  • அணியும் ஆடைகளில் எதுவும் இறுக்கமாக இருக்கக்கூடாது. இறுக்கமாக இருக்கும் போது தோல் துவாரங்கள் மூடப்படுகின்றன. கழிவுகள் உடலிலேயே தங்குகின்றன. பொதுவாக இளவயதினர் இப்போது ஜுன்ஸ் என்னும் வெளிநாட்டு கலாச்சார ஆடையை அணிகின்றனர். இவ்வகை ஆடைகளில் காற்று நுழைவதற்கான துவாரங்கள் மிகவும் குறைவு. இதனால் நம் உடலில் உள்ள சூÎ அவ்வப்போது வெளியே போவது தடுக்கப்படுகிறது. கழிவுகள் உடலிலேயே தங்குகின்றன. ஆண்மை/பெண்மை குறைபாடுகள் ஏற்படுகின்றன.
  •  





குளியல் கட்டி(§º¡ô), தலைக்கு போடும் நுரைநீர்(º¡õâ), எண்ணை குளியல் உடலுக்கு நல்லதல்ல. இவற்றை நாம் உடலில் தேய்ìகும் போது தோலில் உள்ள துவாரங்கள் மூடப்படுகின்றன. கழிவுகள் ¯¼Ä¢ý ¯û§Ç§Â தங்குகின்றன. þ¾É¡ø §¾¡ø ºõÀó¾ôÀð¼ Ţ¡¾¢¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ.









முகச் சாயம்(Face Cream), முகப் பூச்சு(Powder) போடக்கூடாது. §¾¡Ä¢ý துவாரங்கள் மூடிவிடும். ¿¡ûÀ¼ þÅü¨È ¯À§Â¡¸¢ìÌõ§À¡Ð §¾¡ø ºõÀó¾ôÀð¼ Ţ¡¾¢¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ



 கோரைப்பாய் அல்லாத பாய்களில், இலவம் பஞ்சு அல்லாத மெத்தையில் படுக்கக்கூடாது. இவற்றில் இருந்து சூடு உடலில் பரவும்.
   
 



நம் உடல் ஜுரம் என்ற நிலையில் இருக்கும் போது, தோலில் இருந்து சூடு வெளியேறிக் கொண்டே இருக்கும். நாம் அப்போது வீட்டில் இருக்கும் ஜன்னல், கதவுகளை மூடிவைக்கக்கூடாது. அப்படி செய்யும் போது தோல் சரிவர தன் வேலையை செய்ய முடியாது.

 

மிளகாய், மசாலா அதிகமாக உணவில் சேர்க்கக்கூடாது. இவை இரண்டுமே §¾¡ÖìÌõ ¯¼ÖìÌõ சூடு அதிகம் தரும் பொருள்களாகும். இவைகளால் தலைமுடி உதிரும் பிரச்சனை உண்டாகும். 




§¾¡¨Ä ¾ÅÈ¡¸ ÀáÁâôÀ¾¡ø ²üÀÎõ Å¢¨Ç׸û:


  • ÌÇ¢÷ & ¦Å¢ø «¾¢¸Á¡¸ ¦¾Ã¢Ôõ 
  • §¾¡Ä¢ý ¯ñ¨Á ¿¢Èõ Á¡Úõ
  • «Ã¢ôÒ, ¦º¡È¢, º¢ÃíÌ, ¦¸¡ôÒÇõ

  • «¾¢¸ Å¢Â÷¨Å
  • ¸¡Á ¯½÷ «¾¢¸Á¡¾ø
  • ÁÄõ ºõÀó¾ôÀð¼ À¢Ã¨É¸û
  • ºÇ¢ À¢Ã¨É¸û - ÍÅ¡ºô À¢Ã¨É¸û








  • ¦À¡ö ¦º¡øÖ¾ø
  • ¿¢Â¡Âõ ¾ÅÚ¾ø
  • ѨÃÂ£Ãø ÒüÚ§¿¡ö
  • ¸¡º§¿¡ö (TB)
  • ŠòÐÁ¡
  • Å¡Ô ºõÀó¾ôÀð¼ À¢Ã¨É¸û (Gas Problem)




¬¸ þôÀ¢Ã¨É¸û þøÄ¡Áø Å¡Æ - ¿øÄÅ¢¾Á¡¸ §¾¡¨Äô ÀáÁâòÐ ÅÃ×õ - Å¡Æ×õ.









þÂü¨¸§Â(ºì¾¢§Â) ºÃ½õ - †£Ä÷ À.À¢Ã¾¡ô


No comments:

Post a Comment